அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டத்தை பார்வையிட்டு ஆய்வு

அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டத்தை பார்வையிட்டு ஆய்வு

கடலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டத்தை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


கடலூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டத்தை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story