தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

முதல்வரை வரேவேற்ற திமுகவினர்


சென்னையில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிக்கு செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, நேற்றிரவு காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மதுராந்தகம் வடக்கு புறவழி சாலையில், காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.




Tags

Next Story