பஸ்ஸில் ஏறிய முதியவர் திடீரென பலி

பஸ்ஸில் ஏறிய முதியவர்  திடீரென பலி

பஸ்ஸில் ஏறியவர் திடீரென பலி 

அவர் குறித்து தகவல்கள் தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்கலாம், அரவக்குறிச்சி காவல் நிலையம் 9498100784, உதவி ஆய்வாளர் 8300003414
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் பஸ்ஸில் ஏறியவர் திடீரென பலியானார். அவர் குறித்து தகவல்கள் தெரிந்தால் போலீசாரிடம் தெரிவிக்கலாம் என அழைக்கப்பட்டுள்ளது.மதுரை இருந்து ஈரோடு செல்லும் பேருந்தில் நேற்றிரவு திண்டுக்கல்லில் ஏறிய பெயர் விலாசம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து விட்டார். மேற்கண்ட நபரை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும், அரவக்குறிச்சி காவல் நிலையம் 9498100784, உதவி ஆய்வாளர் 8300003414 தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story