சாலையை கடக்க முயன்ற முதியோர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

திருப்பூர் தாராபுரம் ரோடு புதூர் பிரிவு அருகில் சாலை கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து முதியவர் பலி.
திருப்பூர் தாராபுரம், அரசு மருத்துவமனையில் இருந்து புதூர் பிரிவு வரும் வழியில் எச்.பி.பெட்ரோல் பங்க் அருகே இன்று காலை சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து முதியவர் பலி ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தெற்கு போலீசார் விசாரணை அங்குள்ள சி.சி.டிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story