அன்பு சுவர் நீக்கம் - ஆட்சியர் விளக்கம்
ஆட்சியர் கார்த்திகேயன்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்த அன்பு சுவர் அகற்றப்பட்டது குறித்து ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே இருந்த அன்பு சுவர் நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அன்பு சுவர் நீக்கப்படவில்லை, மாறாக நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே செயல்பட்டு வருகின்றது .மேலும் சில இடங்களில் அன்பு சுவர் அமைக்கப்படும் பணி தேர்தலுக்குப் பின் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Next Story