திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அன்புமணி ராமதாஸ்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அன்புமணி ராமதாஸ்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உறவினர் 60ஆம் திருமணத்தில் கலந்து கொண்டார்.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உறவினர் 60ஆம் திருமணத்தில் கலந்து கொண்டார்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் உறவினர் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் அன்புமணி ராமதாஸ், மனைவி சௌமியா பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் 'என்றும் பதினாறு மார்க்கண்டேயனுக்காக' எமனை சம்ஹாரம் செய்த அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் . டாக்டர் அன்புமணி ராமதாஸின் மகள் இரண்டாவது மகள் சங்கமித்ராவின் மாமனார் தனசேகரன் கலைவாணி தம்பதியினரின் 60 வயது பூர்த்தியை முன்னிட்டு அறுபதாம் கல்யாணம் எனப்படும் சஷ்டியப்த பூர்த்தி விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தனசேகரன் கலைவாணி தம்பதியினருக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் அறுபதாம் கல்யாணம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி, சௌமியாவின் தந்தையும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கிருஷ்ணசாமி உள்ளிட்ட உறவினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story