திமுகவின் கடுமையாக விமர்சித்து பேசிய அன்புமணி ராமதாஸ்

திமுகவின் கடுமையாக விமர்சித்து பேசிய அன்புமணி ராமதாஸ்

 அன்புமணி ராமதாஸ்

திமுகவின் கடுமையாக விமர்சித்து பேசிய அன்புமணி ராமதாஸ். இடை தேர்தலை ஒட்டி பிரச்சாரம்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வடகுச்சிபாளையம் ஊராட்சியில்,பாமக வேட்பாளர் சி.அன்புமணி ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 6) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில் ஏழை எளிய மக்களை குடிகாரர்கள் ஆகியது திமுக அரசின் சாதனை என கடுமையாக விமர்சித்து ஆவேசமாக பேசினார். உடன் பாமக மூத்த வழக்கறிஞர் பாலு, பாமக மாவட்ட செயலாளர் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

Tags

Next Story