விமர்சியாக நடைபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

விமர்சியாக நடைபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

 கும்பாபிஷேக விழா

முண்டியம்பாக்கம் பகுதியில் விமர்சையாக நடைபெற்ற கும்பாபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, கொசப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு பல்வேறு கட்ட ஹோமங்கள் நடைபெற்று, இன்று( ஜூன் 19) கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story