அங்கித் திவாரியின் காவல் நீட்டிப்பு
அங்கித் திவாரி
லஞ்ச வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவலை வரும் 24-ம் தேதி வரை நீட்டித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல்: ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் உள்ள அமலாக்கதுறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கித் திவாரியின் நீதிமன்ற காவலை வரும் 24-ம் தேதி வரை நீட்டித்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கதுறை அதிகாரி அங்கித் திவாரி டிச.1 ல் கைது செய்யப்பட்டார்.
Next Story