திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம்

திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம்

திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் அண்ணாவின் 55வது நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ்.இராமச்சந்திரன் தலைமையில் பெரியார் சிலையிலிருந்து பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags

Next Story