திருக்கோவிலூரில் அண்ணா நினைவு தின அனுசரிப்பு

திருக்கோவிலூரில் அண்ணா நினைவு தின அனுசரிப்பு


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர்.அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் நகர திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர்.அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் நகர திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர்.அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் நகர திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் T.N.முருகன் கள்ளக்குறிச்சி மாவட்ட குழு துணை தலைவர் திருக்கோவிலூர் ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் மு.தங்கம் நகர செயலாளர் R.கோபிகிருஷ்ணன் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ் நகர அவை தலைவர் T.குணா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் இளைஞர் அணி நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story