அன்னபால் ஊட்டும் நிகழ்ச்சி

அன்னபால் ஊட்டும் நிகழ்ச்சி

நெல்லையப்பர் கோவிலில் அன்னபால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.


நெல்லையப்பர் கோவிலில் அன்னபால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஆறாவது நாள் நிகழ்ச்சியாக இன்று (ஜூன் 18) காலை அன்னை ஸ்ரீ காந்திமதி திருஞானசம்பந்தருக்கு அன்னபால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story