தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம்

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம்

நத்தத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நத்தத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையம் மற்றும் அவுட்டர் பகுதியில் உலகபட்டினி தினம் முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மாநில தலைவர் நடிகர் விஜயின் அறிவுறுத்தல் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தேவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்,ஒன்றிய தலைவர் வினோத் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் பொது மக்களுக்கும், பெண்களுக்கும் முதியோர்களுக்கும் சாலை வர யாசகர்களுக்கும் மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

Tags

Next Story