வாணியம்பாடியில் பாதயாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை

வாணியம்பாடியில் தமிழக பாஜ., மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் மக்கள் பாதயாத்திரை தொடங்கி உள்ளார்..

தற்போது பேருந்து நிலையம் தொடங்கி சிஎஸ் சாலை வழியாக வார சந்தை மைதானம் அருகே உரையாற்றுகிறார் வாணியம்பாடி முக்கிய பிரச்சினை நியூடவுன் ரயிலவே கேட் அருகே மேம்பாலம் அமைக்க 2 ஆண்டுகளுக்கு 61 கோடி நிதி ஒதுக்கி மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கவில்லை. உடனடியாக ரயில்வே அமைச்சரிடன் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்க படும் நெக்னாமலை மலை கிராம மக்கள் சாலை வசதி இன்றி தவிக்கும் நிலை மாநில அரசு அலட்சியம் காட்டி வருகிறது.

தோல் பதனிடும் தொழிற்சாலை வளர்ச்சி இல்லை மாநில அரசு மக்கள் பிரச்னை பற்றி கண்டுகொள்ளாமல் அரசியல் மட்டுமே பேசி வருகிறது வரக்கூடிய மோடி ஆட்சியமைப்பு உறுதி ஆனால் 400 தொகுதி அல்லது 450 தொகுதியா என்பது தான் வேலை வாய்ப்பு 4 அரை சதவீதம் சிறுபான்மை சமுதாயத்துக்கு 2024 வரை மத்திய அரசு சார்பில் அரசு வேலை 10 அரை சதவீதம் சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது 31 சதவீதம் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் சிறுபான்மைக்கு கொடுக்கப்படுகிறது.

வாணியம்பாடியில் உள்ள மக்கள் பிரச்சினைகள் உள்ளது ஆனால் திமுக மத அரசியல் செய்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூரில் வேட்பாளர் இடம் அதிக பணம் பறிமுதல் செய்துகள்து வேலூர் திமுக பிரமுகர் பள்ளியில் இந்தி மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வெளியே இந்தி எதிர்ப்புப் என வேஷம் போடுகிறார்கள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் 5 மொழிகள் கொண்டு வரபடும். வேலூர் திமுகவினர் கிங்ஸ்டன் பள்ளியில் நீட் பயிற்சி. கற்று கொடுக்கிறார்கள். மோடிக்கு எதிராக போடப்படும் ஒவ்வொரு ஒட்டும் குப்பை தொட்டிக்கு தான் போகும் பாஜக விற்கு போன முறை 32 சதவீதம் இருந்த ஒட்டு இந்த முறை 55 சதவீதம் ஒட்டு உள்ளது பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்துக்கு என்ன தகுதி உள்ளது மக்கள் சேவை செய்வதில் எந்த தகுதியும் இல்லை ஒரே தகுதி சன் ஆப் துரைமுருகன் மட்டுமே என பேசினார்.

Tags

Next Story