அண்ணாமலையார் கோயிலில் மறுவூடல் திருவிழா

அண்ணாமலையார் கோயிலில் மறுவூடல் திருவிழா
X

 மறுவூடல் திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடந்த மறுவூடல் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணிய கால பிரமோற்சவத்தில் அண்ணாமலையார் திருவூடல் காட்சி முடிந்து மறுவூடல் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story