ஆயித்துறை பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஆயித்துறை பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஆயித்துறை பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஆயித்துறை பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயித்துறை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மற்றும் மாணவிகளுக்கு பரிசுகளை பள்ளி ஆசிரியர்கள் வழங்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story