இடங்கொண்டான்பட்டு பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

இடங்கொண்டான்பட்டு பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஆண்டு விழா

இடங்கொண்டான்பட்டு பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இடங்கொண்டான்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று ஆண்டு விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர்.பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story