கொளக்குடி பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

கொளக்குடி பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஆண்டு விழா கொண்டாட்டம்

கொளக்குடி பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் கொளக்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story