பெண்ணாடம் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

பெண்ணாடம் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஆண்டு விழா

கடலூர் மாவட்டம்,பெண்ணாடம் பகுதியில் நகராட்சி பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழாவில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் தெற்கு பகுதியில் உள்ள ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story