பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

வேலவிநாயகர்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.

வேலவிநாயகர்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வேலவிநாயகர்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story