பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

கீழ் மைலாம்பட்டி தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

கீழ் மைலாம்பட்டி தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

கீழ் மைலாம்பட்டி: தொடக்கப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி அடுத்த கீழ் மைலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி முதலாம் ஆண்டு விழா நடந்தது.

இந்த விழாவில் தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பாட்டு போட்டி, பேச்சு போட்டி, நாடகம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது, இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார். மேலும் அவர் தன் சொந்த நிதியில் கீழ் மைலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.25, ஆயிரம்மதிப்பீட்டில் டிவி வழங்கினார் தலைமை ஆசிரியர், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story