துவக்க பள்ளியில் ஆண்டு விழா
சந்தைப்பேட்டை துவக்க பள்ளியில் ஆண்டு விழா
திருநெல்வேலி மாவட்டம்,சந்தப்பேட்டை பகுதியில் உள்ள துவக்கப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே உள்ள சந்தப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று 12/02/24 பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொண்டு ஆடி பாடி தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், சந்தப்பேட்டை கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story