காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் அறிவிப்பு

காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் அறிவிப்பு

காயிதே மில்லத்

காயிதே மில்லத் 129வது பிறந்தநாள்
காயிதே மில்லத்தின் 129வது பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 23ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி சார்பில் மேலப்பாளையம் நூருல் ஆரிபீன் தைக்காவில் வைத்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் இன்று (ஜூன் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளனர்.

Tags

Next Story