நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு

திண்டுக்கல் கல்லறையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

திண்டுக்கல் கல்லறையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
கல்லறையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் பார்லிமென்ட் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் அறிவித்துள்ளனர். கல்லறை ஆக்கிரமிப்பு அகற்றவில்லையெனில் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு செய்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மனு அளித்தனர்.அம்மனுவில் 300 வருடங்களாக எங்கள் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தை தற்போது தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்த அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து கல்லறை தோட்டத்தை மீட்டு தர வேண்டும், அவ்வாறு மீட்டு தரவில்லை என்றால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறியிருந்தனர்.

Tags

Next Story