அரசுப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

அரசுப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

கொத்தம்பாடி ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது.

கொத்தம்பாடி ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொத்தம்பாடி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவின் போது விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜா பரிசுகள் வழங்கினார்.

Tags

Next Story