குண்டியமல்லூர் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

குண்டியமல்லூர் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

குண்டியமல்லூர் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.


குண்டியமல்லூர் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்தது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டியமல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story