பைத்தூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா

பைத்தூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா
ஆண்டு விழா 
ஆத்தூர் அருகே பைத்தூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவின்போது பள்ளியின் பெருமைகள் மற்றும் ஒழுக்கத்தை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று மாணவிகள் எடுத்து கூறினர். முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் ரவி அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story