சந்தைவெளிப்பேட்டை பள்ளியில் ஆண்டு விழா

சந்தைவெளிப்பேட்டை பள்ளியில் ஆண்டு விழா

சந்தைவெளிப்பேட்டை பள்ளியில் ஆண்டு விழா

சந்தைவெளிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சந்தைவெளிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023 - 2024 ஆண்டிற்கான ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். பின்னர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story