பாப்பான்குளம் தொடக்க பள்ளியில் ஆண்டு விழா

பாப்பான்குளம் தொடக்க பள்ளியில் ஆண்டு விழா


நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளம் அரசு தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று இரவு நடைபெற்றது.


நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளம் அரசு தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று இரவு நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளம் அரசு தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்மீனாட்சி அரவிந்தன் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர் வைகுண்ட ராஜா வரவேற்புரையாற்றினார். இதில் பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story