இராமநாதன் குப்பம் பள்ளியில் ஆண்டு விழா

இராமநாதன் குப்பம் பள்ளியில் ஆண்டு விழா

 பள்ளியில் ஆண்டு விழா

இராமநாதன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இராமநாதன்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இது மட்டும் இல்லாமல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Tags

Next Story