மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா

மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா
X

ஆண்டு விழா

செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் ஆண்டு விழா
செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் 19-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த முதுகலை மாணவி எஸ். சந்தான பாரதிக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த மாணவியா்களுக்கான விருது 14 பேருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. வித்யாசாகா் கல்விக் குழுமத்தின் தாளாளா் விகாஸ் சுரானா, துணைத் தலைவா் சுரேஷ் கன்காரியா , எம்பவா்மெண்ட் முதல்வா் கே . மாரிச்சாமி , கல்லூரி முதல்வா் இரா.அருணா தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசினா் கலைக்கல்லூரி முதல்வா் பி.கே. கிள்ளிவளவன், டிவி நடிகா் ஆா்.திவாகா் ஆகியோா் பரிசளித்தனா்.

Tags

Next Story