சங்கராபுரத்தில் மாவட்ட மருந்து வணிகர் சங்க ஆண்டு விழா

சங்கராபுரத்தில் மாவட்ட மருந்து வணிகர் சங்க ஆண்டு விழா

ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் 

சங்கராபுரத்தில் மாவட்ட மருந்து வணிகர் சங்க ஆண்டு விழா நடைபெற்றது.

சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்ச்சி மாவட்ட மருந்து வணிகர் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி, செங்குட்டுவன், இணைச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார்.

அமைப்புச் செயலாளர் ராசேந்திரன், மருந்து வணிகர் பிரிவு தலைவர் செல்வராஜ், சேகர், வேல்முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.

மாநில அளவில் 4ம் இடம் பெற்றுள்ளதை பாராட்டி ரோட்டரி தலைவர் நடராஜன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், இன்னர்வீல் தலைவி கவுரி விஜயகுமார், வாசவி கிளப் தீபா சுகுமார், வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், வாழ்த்திப் பேசினர்.

Tags

Next Story