அந்தோணியார்புரம் பகுதி மக்கள் போராட்டம்

அந்தோணியார்புரம் பகுதி மக்கள் போராட்டம்

அந்தோணியார்புரம் பகுதி மக்கள் நிவாரணம் கிடைக்காததை தொடர்ந்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு

அந்தோணியார்புரம் பகுதி மக்கள் நிவாரணம் கிடைக்காததை தொடர்ந்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு
தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோரம்பள்ளம் அய்யனடைப்பு அந்தோணியார் புரம் பகுதி மக்கள் நிவாரணம் கிடைக்காததை தொடர்ந்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மாநகர் பகுதி வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டுள்ளது ஆனால் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உரிய நிவாரணத்தை வழங்கவும் மேலும் மழை நீரை வடிய வைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள கோரம்பள்ளம் பகுதி பொதுமக்கள் மற்றும் அந்தோணியார்புரம் பொதுமக்கள் மழை வெள்த்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய உதவிகளை மாவட்ட நிர்வாகம் இதுவரை செய்து தரவில்லை மேலும் அரசு அதிகாரிகள் யாரும் தங்களை வந்து பார்த்து தங்கள் குறைகளை கேட்கவில்லை மழை நீரை வடிய வைக்க எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தூத்துக்குடி நெல்லை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்

Tags

Next Story