குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

கையெழுத்திட்டு துவக்கி வைத்த ஆட்சியர் 

பெரம்பலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கற்பகம் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களும் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்வின் போது அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story