குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு 

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் அலுவலக பணியாளர்கள் ஏற்றனர். இதனையடுத்து குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

Tags

Next Story