போதைப்பொருட்களின் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருட்களின் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

 திருவாரூர் ரயில் நிலையம் முன்பு போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு போதைப் பொருட்களின் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை சார்பில் பொது மக்களுக்கு போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது இந்த விழிப்புணர்வு பேரணியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த உறுதி மொழியானது ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எஸ் பி ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story