மேலப்பாளையம் பெண்கள் கல்லூரியில் செயலி அறிமுக விழா

மேலப்பாளையம் பெண்கள் கல்லூரியில் செயலி அறிமுக விழா

மேலப்பாளையம் பெண்கள் கல்லூரியில் செயலி அறிமுக விழா நடந்தது.


மேலப்பாளையம் பெண்கள் கல்லூரியில் செயலி அறிமுக விழா நடந்தது.

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கான வினா வங்கி தொகுப்பு ஆன்லைன் செயலி அறிமுக நிகழ்ச்சி நேற்று (பிப்.28) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜப் பாத்திமா வரவேற்புரையாற்றினார்.

கல்லூரியின் தலைவர் செய்யது அகமது தலைமை உரையாற்றினார்.இதில் திருநெல்வேலி மாவட்ட மைய நூலகர் வயலட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயலி குறித்து விளக்கம் அளித்து சிறப்புரையாற்றினார்.

Tags

Next Story