மக்கள் நீதிமன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம்
நீதிமன்றம்
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2 உறுப்பினர்கள் பதவிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர்கள் பதவிக்கு தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது இந்தப் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் https://district's courts.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து மார்ச் ஒன்றாம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும் என முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி அறிவொளி தெரிவித்துள்ளார்
Next Story