இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும் நகர்ப்புற சுகாதார செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

மாவட்ட ஆட்சியர் 

இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும் நகர்ப்புற சுகாதார செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு
திருவாரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் தேசிய நலவாழ்வு குழும திட்டத்தில் காலியாக உள்ள இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும் நகர்ப்புற சுகாதார செவிலியர் ஆகிய ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28ஆம் தேதி ஆகும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story