அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் நியமனம்

X
புதிய ஒன்றிய செயலாளர்
கள்ளகுறிச்சியில் புதிய அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் நியமனம் செயப்பட்டுள்ளார்.
சங்கராபுரம் அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளராக மேலப்பட்டு ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு பரிந்துரையின் பேரில், பொதுச் செயலாளர் பழனிசாமி இவரை நியமனம் செய்துள்ளார். புதிய ஒன்றிய செயலாளர் மேலப்பட்டு ராஜேந்திரனுக்கு கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
