கெங்கவல்லியில் 1,450 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம்
கெங்கவல்லி
கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் 1,450 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என மொத்தம் 1,450 பேரை வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு, அதற்கான ஆணைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று கெங்கவல்லி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். ஏப். 19-ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடி முதன்மை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்கள் நிலை 1, 2, 3 என ஒரு வாக்குச்சாவடிக்கு மொத்தம் நான்கு பேர் வீதம் பணியாற்ற கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 1,450 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கானஅணைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை
Next Story