அதிமுக தென்காசி நாடாளுமன்ற தேர்தல் பணி குழு பொறுப்பாளர் நியமனம்

X
அதிமுக தென்காசி நாடாளுமன்ற தேர்தல் பணி குழு பொறுப்பாளராக அய்யாதுரை பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக தென்காசி நாடாளுமன்ற தேர்தல் பணி குழு பொறுப்பாளராக அய்யாதுரை பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக தென்காசி நாடாளுமன்ற தேர்தல்அடுத்த மாதம் 19ஆம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் பணி குழு பொறுப்பாளராக சங்கரன்கோவிலை சேர்ந்த அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு அதிமுக தென்காசி நாடாளுமன்ற தேர்தல் பணி குழு பொறுப்பாளராக சங்கரன்கோவிலை சேர்ந்த அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
