பாஜக அணி பொறுப்பாளர்கள் நியமனம்

பாஜக அணி  பொறுப்பாளர்கள் நியமனம்
X

பொறுப்பாளர்கள் நியமனம் 

கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
கடலூர் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணியின் மாவட்ட தலைவர் தவபாலன் தலைமையில் மற்றும் ஓபிசி அணியின் மாவட்ட பொதுச் செயலாளர் கே.எஸ்.ஆர்.பாலு முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜ்மோகன், கார்த்திக்கேயன், எட்வின் டைட்டஸ், கிருஷ்ணமூர்த்தி, வீரமணி ஆகியோர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர். உடன் பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.

Tags

Next Story