பாப்பாக்குடி ஒன்றிய துணை செயலாளர் நியமனம் !
ராமச்சந்திரன்
பாப்பாக்குடி ஒன்றிய துணை செயலாளராக ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் தினந்தோறும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (மார்ச் 27) பாப்பாக்குடி ஒன்றிய துணை செயலாளராக ராமச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய நிர்வாகிக்கு சக நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்கும் படி பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் பவானி வேல்முருகன் அறிவித்துள்ளார்.
Next Story