மாவட்ட சுற்று சூழல் அணி நிர்வாகிகள் நியமனம்

X
புதிய நிர்வாகிகள் நியமனம்
திருவண்ணாமலை மாவட்ட திமுக மாவட்ட சுற்று சூழல் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர்களாக மு.பூவராகவன் மற்றும் பா.சற்குண பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வே. கம்பன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Next Story
