மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் நியமனம் !
ராமச்சந்திரன்
மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக கொக்கிரகுளத்தை சார்ந்த ராமச்சந்திரன் இன்று (ஏப்.5) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருநெல்வேலி மாநகர மாவட்ட கொள்கை பரப்பு செயலாளராக கொக்கிரகுளத்தை சார்ந்த ராமச்சந்திரன் இன்று (ஏப்.5) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் வெளியிட்டு சக நிர்வாகிகள் புதிய நிர்வாகிக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.
Next Story