தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர் நியமனம் !

X
திமுக
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் பணி வழக்கறிஞர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செந்தில்குமார் நேற்று தலைமை கழகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் பணி வழக்கறிஞர் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செந்தில்குமார் நேற்று தலைமை கழகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (மார்ச் 20) காலை நெல்லை மாநகர திமுக அலுவலகத்தில் மாநகர செயலாளர் சுப்ரமணியனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று பல்வேறு ஆலோசனைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் பொழுது நெல்லை மாநகர திமுகவினர், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
