புதிய வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் நியமனம்

புதிய வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் நியமனம்

திருநெல்வேலி மாவட்டம் புதிய வழக்கறிஞர் நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்டம் புதிய வழக்கறிஞர் நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட நான்குனேரி வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று (ஏப்.30) நடைபெற்றது. இதில் 2024-2025ஆம் ஆண்டுக்கான வழக்குரைஞர் சங்கத்தின் புதிய தலைவராக செல்வராஜ், துணை தலைவராக மணிகண்டன், பொருளாளராக அழகியநம்பி, இணை செயலராக சுதர்சன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story