பேட்டை பகுதியில் புதிய திமுக பொறுப்பாளர் நியமனம்

பேட்டை பகுதியில் புதிய திமுக பொறுப்பாளர் நியமனம்

துரைமுருகன் 

திருநெல்வேலி மத்திய மாவட்டம் பேட்டை பகுதியில் புதிய திமுக பொறுப்பாளர் நியமனம்.
திருநெல்வேலி மத்திய மாவட்டம் பேட்டை பகுதி 20வது வட்ட திமுக பொறுப்பாளராக மாமன்ற உறுப்பினர் ஷேக் மன்சூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே பேட்டை பகுதி சக நிர்வாகிகள் புதிய பொறுப்பாளருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story