புதிய செயற்குழு உறுப்பினர் நியமனம்

புதிய செயற்குழு உறுப்பினர் நியமனம்

எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி புதிய செயற்குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.


எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி புதிய செயற்குழு உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக டவுன் சல்மான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் ரஹ்மத்துல்லாஹ் வெளியிட்டுள்ளார். புதிய செயற்குழு உறுப்பினர் டவுன் சல்மானுக்கு எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story